புதிய சாலைக்கு அடிகல் நாட்டிய அமைச்சர்
பொதுமக்கள் பின்னால் போர்த்தியை நிறைவேற்றிய அமைச்சர்;
*பெரம்பலூர் ஒன்றியம் நெடுவாசல்,கவுள்பாளையம் சாலை முதல் க.எறையூர் சாலை வரை புதிய சாலை போடும் பணியினை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்கள்... உடன் பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் ம.இராஜ்குமார், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ப.பரமேஷ்குமார் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளர் பா.துரைசாமி மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.