ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீர் தீ விபத்து
பெரம்பலூர் தீயணைப்புத் துறையினர் விரைவாக சென்று தீயை அனைத்து நண்பர்களும் கார் முற்றிலும் சேதம்;
பெரம்பலூரில் இருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த மகேந்திரா எஸ்யூவி ரக கார் தீ பற்றி எரிந்தது தகவல் கிடைத்தவுடன் பெரம்பலூர் நிறைய ஊர்தி குழுவினருடன் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டது .