முதல்வர் மருந்தகம் நாளை காணொளி மூலம் திறப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் 17 கிராமங்களில் சிறப்பு;

Update: 2025-02-23 16:26 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் பெரம்பலூர், குரும்பலூர், இரூர், கொளக்காநத்தம், வேப்பந்தட்டை, அரும்பாவூர், பூலாம்பாடி, வி.களத்தூர் மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய 9 இடங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 முதல்வர் மருந்தகங்களும், பாளையம், இலாடபுரம், வெங்கனூர், மங்களமேடு மற்றும் லப்பைகுடிகாடு ஆகிய 8 இடங்களில் தொழில்முனைவோர் மூலமாகவும் மொத்தம் 17 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News