கூடலூர் நகராட்சி ஆணையாளரின் பழிவாங்கும் நடவடிக்கையால் சீரழிந்த துப்புரவு தூய்மை பணியாளர்களின் குடும்பம் ...
கூடலூர் நகராட்சி ஆணையாளரின் பழிவாங்கும் நடவடிக்கையால் சீரழிந்த துப்புரவு தூய்மை பணியாளர்களின் குடும்பம் ...;
கூடலூர் நகராட்சி ஆணையாளரின் பழிவாங்கும் நடவடிக்கையால் சீரழிந்த துப்புரவு தூய்மை பணியாளர்களின் குடும்பம் ... தாங்கள் எஸ் சி எஸ் டி வகுப்பை சார்ந்தவர்கள் என்பதால் தங்களை தாழ்வாக நினைப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் மனு அளித்தனர் ..... பல வருடங்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்ததாகவும் தங்களை இரவு 12 மணிக்கு நகராட்சி மன்ற தலைவிக்கு பேரம் படியாததால் நடு இரவில் ஒப்பந்தம் ரத்து என அறிவித்து அதை ஆணையாளர்களுக்கும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் ரத்து என உத்தரவு பிறப்பித்து ஒரே நாளில் 78 பணியாளர்களை பணியை நிறுத்தியதாகவும் மேலும் இதை நீதிமன்றத்தில் முறையிட்டு நீதிமன்றம் சார்பில் ஒப்பந்த பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என நீதிமன்றம் ஆணையை பிறப்பித்தது எனவும் ஆனால் தற்போது வரை நீதிமன்ற ஆணையை அவமதித்து தங்களுக்கு தற்போது வரை பணியை வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.