நவீன நெல் சேமிப்புதளத்தில் நெல் இருப்பு விவரம் குறித்து அமைச்சர் ஆய்வு.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் ரூ.20.90 கோடி மதிப்பீட்டில் 33000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்புதளத்தில் நெல் இருப்பு விவரம் குறித்து மாண்புமிகு தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆய்வு.;

Update: 2025-02-24 17:50 GMT
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் ரூ.20.90 கோடி மதிப்பீட்டில் 33000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்புதளத்தில் நெல் இருப்பு விவரம் குறித்து மாண்புமிகு தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன்,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Similar News