புதியதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், நல்லிக்கோட்டை ஊராட்சியில் ரூ.20.30 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்.;
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், நல்லிக்கோட்டை ஊராட்சியில் ரூ.20.30 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தினை மாண்புமிகு தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.