தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். பணி ஆணை வழங்கிய ஆட்சியர்.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நூற்றுக்கணக்கான பங்கேற்று வேலை வாய்ப்புகளை பெற்றனர்.;

Update: 2025-02-24 18:05 GMT
திருவாரூர் மாவட்டம், நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் வழங்கினார்.

Similar News