மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி.
திருவாரூர் மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு நாட்டிய ஆஞ்சநேயர் நிகழ்ச்சி நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டத்தில் மிகப் பிரசித்தி பெற்ற தியாகராஜர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 7 நாட்களுக்கு சிறப்பு நாட்டி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நாட்டில் நிகழ்ச்சி கண்டுகளித்து வருகின்றனர்.