உளுந்தூர்பேட்டையில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இளைஞர் அணி அமைப்பாளர் அருண்ராஜ் தலைமையில், துணை அமைப்பாளர்கள் அலெக்சாண்டர் பாண்டியன் முன்னிலையில் போஸ்ட் ஆபீஸ், ரயில்வே நிலையம், டோல்கேட் ஆகிய பகுதிகளில் எழுதப்பட்டிருக்கும் இந்தி எழுத்துக்களை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகவேல், துணை அமைப்பாளர்கள் ராஜேஷ்,மணி, ஜாபாஸ்,தேவநாதன் மாயவன், மின்னல் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கருப்பு மை கொண்டு அழித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.