இந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-02-26 03:47 GMT
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விசய் ஆனந்த் தலைமையில் BSNL அலுவலக எதிரில் மாபெரும் இந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது, இதில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் தங்க.சி.விஜயகுமார், சுரேந்தர், M.S.ரோஜா ஸ்ரீ, நகர இளைஞரணி நிர்வாகிகள் முரளி,சதீஷ்,தினேஷ் மற்றும் திமுக முன்னணியினர் பழனிச்சாமி, பி.பி.எஸ்.பரசுராமன், R.பிரவீன், விஜய். புஷ்பராஜ் மேலும் மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News