அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறி தனது மாவட்ட பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் உள்ள அதிமுக மாவட்ட நிர்வாகி குறிஞ்சி மணி தெரிவிப்பு

ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா ,டிடிவி அமைந்த அதிமுக வேண்டும்;

Update: 2025-02-27 06:28 GMT
தேனி மாவட்டம் வருகின்ற இரண்டாம் தேதி தேனி பெரியகுளத்திற்கு வருகை தர இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற நிலையில் அதிமுக சார்பு அணி நிர்வாகியான வாகன செயல்படும் குறிஞ்சி மணி இபிஎஸ் ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்த அதிமுக இருந்தால் தான் கட்சி வளர்ச்சியை நோக்கி செல்லும் ஆகையால் அனைவரும் ஒன்றிணை வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசிய பொழுது இவர்கள் ஒன்றிணைய வாய்ப்பே இல்லை என தெரிவித்ததாகவும் ** இதன் காரணமாக தனது அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாவட்ட செயலாளராக உள்ள பொறுப்பில் இருந்து விலகுவதாக குறிஞ்சி மணி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தர்.

Similar News