சுத்தமல்லியில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

நெல்லை தமிழக வெற்றிக் கழகம்;

Update: 2025-02-28 06:21 GMT
நெல்லை மாநகர சுத்தமல்லி விலக்கில் பொதுமக்களின் வசதிக்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (பிப்ரவரி 28) தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் சஜி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News