ராமநாதபுரம் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து விழா கொண்டாடப்பட்டது;

Update: 2025-03-01 07:28 GMT
ராமநாதபுரம் வடக்கு நகர திமுகழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆற்றல்மிகு மாவட்ட கழக செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களின் ஆணைக்கிணங்கராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் வடக்கு நகர செயலாளர் R.k.கார்மேகம்அவர்களின் அறிவுறுத்தலின்படிராமநாதபுரம் வடக்கு நகர் அவைத்தலைவர் சைபுதீன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் RKK_கார்த்திக்அவர்கள் முன்னிலையில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு காலை உணவு வழங்கியும் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது அது சமயம் ராமநாதபுரம் வடக்கு நகரத்திற்குட்பட்ட வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், நகர்கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Similar News