நெய்வேலி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
நெய்வேலியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி ஏ-பிளாக் மாற்றக்குடியிருப்பு இளைஞர்கள் நடத்திய 2ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இரா.ரவிச்சந்திரன் முதல் பரிசை வழங்கி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.