முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது ‌;

Update: 2025-03-04 15:02 GMT
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் சந்தானம், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் முதல்வர் மருந்தக மருந்தாளுனர்கள் கலந்து கொண்டனர்.

Similar News