பேரணாம்பட்டு ஊராட்சியில் பா.ம.க கிளை கூட்டம்!
பாட்டாளி மக்கள் கட்சி பேரணாம்பட்டு வடக்கு ஒன்றியம் சார்பாக ஊராட்சியில் கிளை கூட்டம் நடைபெற்றது.;
வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பேரணாம்பட்டு வடக்கு ஒன்றியம் சார்பாக ஊராட்சியில் கிளை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர் ரவி மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சுபான் பாஷா மற்றும் ஒன்றிய செயலாளர் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.