திட்டக்குடி: அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு

திட்டக்குடி அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.;

Update: 2025-03-04 15:46 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “72 “ வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கழக அரசின் சாதணை விளக்க தெரு முனை பிரச்சாரம் கூட்டம் 05-03-2025, 06-03-2025 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Similar News