ராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே ஃபைஸி-யின் கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-03-06 07:04 GMT
ராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே ஃபைஸி-யின் கைதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில். மாவட்டத் தலைவர் ரியாஸ்கான் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மாவட்டம் பொது செயலாளர் முகம்மது சுலைமான் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மாவட்டத் துணைத் தலைவர் டாக்டர் ஜெமிலு நிஷா அவர்கள், மாவட்டச் செயலாளர்கள் சகுபர் சாதிக் அவர்கள், அப்துல் மஜீத் அவர்கள், மாவட்ட பொருளாளர் ஹசன் அலி அவர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோமு அவர்கள், நவ்வர்ஷா அவர்கள், ராஜ்குமார் அவர்கள், திருவாடனை தொகுதி தலைவர் முகமது ஹனீஃப் அவர்கள், தொகுதி செயலாளர ஹமீது இப்ராஹிம் அவர்கள், WIM மாவட்டத் தலைவர் ரம்ஜான் பேகம் அவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர் சித்தி நிஷா அவர்கள், மீனவரணி மாவட்ட தலைவர் பக்ருதீன் அவர்கள், ஐ டி விங் மாவட்டத் தலைவர் முகமது நதிம் அவர்கள், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜுபைர் அவர்கள், உட்பட தொகுதி நகர ஒன்றியம் கிராம பஞ்சாயத்து கமிட்டி கிளை நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் முன்னிலை வகித்தனர் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் அவர்கள் கண்டன உரையாற்றினார் கண்டன கோஷத்தை இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மைதீன் மற்றும் கீழக்கரை நகர செயற்குழு உறுப்பினர் ஹாமித் பைசல் ஆகியோர் எழுப்பினர் இறுதியாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் அமீனுல்லா அவர்கள் நன்றியோடு நிறைவு பெற்றது

Similar News