விராலிப்பட்டி செல்லும் சாலையில் கனிமவள கொள்ளைகள் ஈடுபட்ட மேலும் இரண்டு பேர் கைது

கைது;

Update: 2025-03-08 06:33 GMT
தேவதானப்பட்டி அருகே அ.வாடிப்பட்டியிலிருந்து விராலிபட்டி செல்லும் சாலையில் அனுமதியின்றி கல்குவாரி நடத்தி கனிமவள கொள்ளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரில் ஜெயமங்கலம் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து வாழவந்தான், வைகுண்டவிஜயன், குமார், லதா, சேகர், கூடலிங்கம் ஆகிய 6 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய பாலு, கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவர்  கைது.

Similar News