மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விபத்து காப்பீடு திட்ட சிறப்பு முகாம்

முகாம்;

Update: 2025-03-08 06:35 GMT
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விபத்து காப்பீடு திட்டம் சிறப்பு முகாம் மார்ச் 10 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. ரூ.559க்கு ரூ.10 லட்சம் காப்பீடு, ரூ.799க்கு ரூ.15 லட்சம் காப்பீடு திட்டங்களில் இணையலாம். மேலும் விபரங்களுக்கு இந்தியா  போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை 04546 -260501 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News