சுருளி ஆறு பராமரிப்பு பணிக்காக மூடப்படும் மின் நிலையம்

பராமரிப்பு;

Update: 2025-03-08 06:44 GMT
தேனி மாவட்டத்தில் மின் வாரிய கட்டுபாட்டில் உள்ள சுருளியாறு நீர்மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் நிலைய ஆண்டு பராமரிப்பிற்காக ஒரு மாதம் மூடப்படும். இந்த ஆண்டு மே முதல் தேதி பராமரிப்பிற்காக மின் நிலையத்தை மூட மின் வாரியத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனுமதி வேண்டி வாரிய தலைமை பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

Similar News