நெய்வேலி: பாமக அலுவலகத்தில் மகளிர் தின விழா

நெய்வேலி பாமக அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2025-03-08 15:22 GMT
பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக நெய்வேலி பாமக அலுவலகத்தில் மகளிர் தின விழா பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் கருணாகரன், மாநில மகளிர் சங்க செயலாளர் கௌரிவீரா, மாவட்ட மகளிர் சங்க செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News