பெண்ணாடம்: சலுகை விலை இரத்தப் பரிசோதனை முகாம்

பெண்ணாடம் பகுதியில் சலுகை விலை இரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.;

Update: 2025-03-08 16:42 GMT
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பெண்ணாடம் லயன்ஸ் சங்கம், ரவி இரத்தப் பரிசோதனை நிலையம் இணைந்து பரிசோதனை முகாம் சலுகைக் கட்டணத்தில்  இரத்தப் பரிசோதனை இன்று (8-3-2025) லயன்ஸ் சங்க தலைவர் லயன். வெ. சக்திவேல் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Similar News