கொண்டாநகரம் ஆலயத்தில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி;

Update: 2025-03-09 05:52 GMT
நெல்லை முகநூல் நண்பர்கள் குழு சார்பில் கொண்டாநகரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 9) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுப்பேட்டை சேகர குருவானவர் சுரேஷ் முத்துக்குமார் பங்கேற்று மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இதில் முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News