வடலூர்: துண்டு பிரசுரங்கள் வழங்குதல்
வடலூர் சந்தை பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாரச் சந்தையில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட குடிமராமத்து நாயகர் எடப்பாடியார் மக்கள் நல பேரவை சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்திற்கு செயல் படுத்திய திட்டங்கள் அடங்கிய துண்டறிக்கை பெண்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.