கிரிக்கெட் விளையாட்டு குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த துணைபொதுச் செயலாளர்

திமுக கழகத்தின் துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா திமுக கிரிக்கெட் அணி உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்;

Update: 2025-03-09 16:28 GMT
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திமுக சார்பு அணிகளுக்கிடையே நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றதை ஒட்டி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மேனாள் அமைச்சர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மைந்தன் ஆ. ராசா வாழ்த்துக்கள் பெற்றனர் நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் ஜெகதீசன் மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர் வே கார்மேகம் மற்றும் திமுக விளையாட்டு மேம்பட்டு அணியின் துணை அமைப்பாளர்கள், திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News