நடுக்குப்பம்: அங்காளபரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்
நடுக்குப்பம் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நடுக்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.