வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கிரிக்கெட் வீரர்கள்
இந்தியா மூன்றாவது முறையாக வெற்றி வெற்றி பெற்றதை கொண்டாடிய பெரம்பலூர் கிரிக்கெட் வீரர்கள்;
இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடிய பெரம்பலூர் கிரிக்கெட் வீரர்கள் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா அணி தட்டிச் சென்றதுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் பழைய பேருந்து நிலையத்தில் வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வெற்றிகொண்ட இடத்தை கொண்டாடினர்.