முதுமை ஒரு ஒரு அழகு என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம்
குரும்பலுர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி மாணவி சிநேகா ஏற்பாட்டில் முதுமை ஒரு அழகு என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் சமூக நலத்துறை (சகி) துறை சார்ந்த அலுவலர் பிரேமா சிறப்புரையாற்றினார்.;
பெரம்பலூர் பிரபஞ்ச அமைதி சேவா இல்லத்தில் குரும்பலுர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி மாணவி சிநேகா ஏற்பாட்டில் முதுமை ஒரு அழகு என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் சமூக நலத்துறை (சகி) துறை சார்ந்த அலுவலர் பிரேமா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபஞ்ச அமைதி சேவா இல்லத்தின் பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பிரபஞ்ச அமைதி சேவா இல்லத்தின் நல அலுவலர் சுமதி நன்றி ரையாற்றினார். இந்நிகழ்வில் பங்கேற்றனர்.