திருமுட்டம்: மணிலா வரத்து அதிகரிப்பு
திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மணிலா வரத்து அதிகரித்துள்ளது.;
கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மணிலா வரத்து 29.67 மூட்டை, நெல் வரத்து 15.47 மூட்டை, உளுந்து வரத்து 1.42 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 0.27 மூட்டை, கொள்ளு வரத்து 0.11 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 0.16 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.