கும்பாபிஷேக விழா
சாஸ்திரிபுரம் பகுதியில் ஸ்ரீ முத்து மாரியம்மன், ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ வள்ளி தெய் பானை சுப்ரமணிய சுவாமிகள் எழுந்தரிய திருக்கோயில், இத்திருக்கோயில் கும்பாபிஷேக விழா;
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந் தட்டை வட்டம் மலையாளப்பட்டி உட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியில் ஸ்ரீ முத்து மாரியம்மன், ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ வள்ளி தெய் பானை சுப்ரமணிய சுவாமிகள் எழுந்தரிய திருக்கோயில், இத்திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடை பற உள்ளது. இந்நிலையில் ப ர்கள் தீர்த்த குடம், முனைப்பாரி எடுத்து பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக வந்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.