கிளைக் கழகப் பிரதிநிதி இழுத்துக்குச் சென்று ஆறுதல் கூறிய மாவட்ட கழக செயலாளர்

வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய மறவனத்தம் கிளைக் கழக பிரதிநிதி அய்யாதுரை மறைவு;

Update: 2025-03-11 04:04 GMT
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் மறவநத்தம் கிளைக் கழகப் பிரதிநிதி அய்யாதுரை அவர்கள் இயற்கை எய்தியதை அறிந்து இல்லம் சென்று அஞ்சலி செலுத்திய ஒன்றிய கழகப் பொறுப்பாளர் ந.ஜெகதீஸ்வரன் மாவட்ட கழக துணை செயலாளர் இஸ்மாயில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன் மற்றும் கழக மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News