டெல்லியில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைஜியை விடுதலை செய்ய வலியுறுத்தி விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக அகில இந்திய அளவில் இன்று பாதகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. அதன் ஒரு பகுதியாக டவுன் பகுதியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் கையில் பாதகையை ஏந்தி கண்டனங்களை பதிவு செய்தனர்.