அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை தொடங்கும் முகாம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை முகாம்;

Update: 2025-03-11 07:42 GMT
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனச்சரகத்தில் வைத்து தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை முகாம் நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக நாளை (மார்ச் 12) அம்பாசமுத்திரம் முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 25 மாணவிகளும், நாளை மறுதினம் காணி குடியிருப்பு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்பள்ளியில் இருந்து 25 மாணவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News