சாத்தூர் அருகே மனைவியை கொலை செய்த கணவன் தீக்காயமடைந்த்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு...
சாத்தூர் அருகே மனைவியை கொலை செய்த கணவன் தீக்காயமடைந்த்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு...;
சாத்தூர் விருதுநகர் மாவட்டம். சாத்தூர் அருகே மனைவியை கொலை செய்த கணவன் தீக்காயமடைந்த்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு... சாத்தூர் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியில் கடந்த புதன்கிழமை (5ம் தேதி) வாரம் மனைவின் மீது சந்தேகம் காரணமாக மனைவியை அடித்து கொன்று தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் எடுத்து மனைவி மீது ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியபோது பொன்னுச்சாமிக்கும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. வெம்பக்கோட்டை போலீசார் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பொன்னுச்சாமி உயிரிழந்தார். ஏற்கனவே முனீஸ்வரி கொலை செய்யப்பட்ட நிலையில் பொன்னுச்சாமியும் உயிர் இழந்துள்ளதால் இவர்களது 3 பெண் குழந்தைகளின் நிலை பரிதாபத்திற்குள்ளாகியுள்ளது.