மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட்தின்கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட்தின்கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்;
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி ஆலத்தூர் ஒன்றியம் 1எலந்தலப்பட்டி 2. குரூர் 3. பாடாலூர் 4.நாரணமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட்தின்கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் தொடங்கி வைத்தார் அந்நிகழ்வில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய மாவட்ட, ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பல்வேறு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்