போச்சம்பள்ளி அருகே பிஜேபியில் மாற்று கட்சியினர் ஜக்கியம்.

போச்சம்பள்ளி அருகே பிஜேபியில் மாற்று கட்சியினர் ஜக்கியம்.;

Update: 2025-03-15 00:52 GMT
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள மருதேரி ஊராட்சிக்கு உட்பட்ட பேருஅள்ளி கிராமத்தில் நேற்று பி.ஜே.பி.யில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் மாநிலச் செயலாளர் அஸ்வத் ராமன் முன்னிலையில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார். இந்த விழாவில் மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் தேசிய தலைவர்கள் மண்டல தலைவர் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் திரளான பொதுமக்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News