பைக் ரோமியோ போக்சோவில் கைது

எரியோடு அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த பைக் ரோமியோ போக்சோவில் கைது;

Update: 2025-03-15 19:26 GMT
பைக் ரோமியோ போக்சோவில் கைது
  • whatsapp icon
திண்டுக்கல் எரியோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 18 வயது சிறுவன் விலையுயர்ந்த பைக்கில் வந்து தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் 18 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News