இறையூரில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி எம்எல்ஏ பங்கேற்பு.

இறையூரில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி எம்எல்ஏ பங்கேற்பு.;

Update: 2025-03-17 18:19 GMT
இறையூரில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி எம்எல்ஏ பங்கேற்பு.
  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் இறையூரில் ஜாமிய மஸ்ஜித் மசூதியில் அஹ்லே வல் ஜமாஅத் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் எம்எல்ஏ பங்கேற்று இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். உடன் திமுக நிர்வாகிகளும் ஜாமிய மஸ்ஜித் மசூதி நிர்வாகிகளும் பலர் பங்கேற்றனர்.

Similar News