ஓசூர் அருகே ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டு தற்கொலை.

ஓசூர் அருகே ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டு தற்கொலை.;

Update: 2025-03-21 00:09 GMT
ஓசூர் அருகே ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டு தற்கொலை.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அடுத்துள்ள பாகலூர் கோட்டையை சேர்ந்தவர் மகேந்திரன் (37) பூ வியாபாரம் செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 1 ஆண்டிற்கு முன்பு இவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார். இது தொடர்பாக பாகலூர் போலீசார் கொலை வழக்கில் செய்து மகேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த அவர் மன முடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News