காவேரிப்பட்டணம் : 15 வயது சிறுமி மாயம் மாயம்-பெற்றோர் போலீசில் புகார்.
காவேரிப்பட்டணம் : 15 வயது சிறுமி மாயம் மாயம்-பெற்றோர் போலீசில் புகார்.;

கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி இவர் கடந்த, 16-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ்(30) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.