மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு;

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தில், உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், வடவெட்டி கிராமம், மேய்காரைா குக்கிராமத்தில், வடவெட்டி கீழ்செவலம்பாடி சாலை சேதமடைந்ததையொட்டி, புதியதாக சாலை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (19.03.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது திண்டிவனம் சார் ஆட்சியர் உடனிருந்தார்.