அவலூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விலை நிலவரம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விலை நிலவரம்;

விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய (மார்ச் 19) விலை நிலவரம் பின்வருமாறு: ADT37-5.1593, RNR - 5.1452, BPT- 5. 1,473, உளுந்து - ரூ.6990, பச்சைப்பயறு ரூ.6500, தட்டைப்பயறு - ரூ.5391, மிளகாய் ரூ.14190 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் 157 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டது.