வேப்பனப்பள்ளி: அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

வேப்பனப்பள்ளி: அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா;

Update: 2025-03-26 00:57 GMT
வேப்பனப்பள்ளி: அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள இராமச்சந்திரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று பள்ளியில் ஆண்டு விழா .நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். தொடர்ந்து ஆண்டு விழாவில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பார்த்து பெற்றோர்கள் ரசித்தனர் . வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படது.

Similar News

மனு

அஞ்சலி

அஞ்சலி

கைது

தீர்ப்பு