தேன்கனிக்கோட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.
தேன்கனிக்கோட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.;

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெண்ணங்கூர் பகுதியை சேர்ந்த மஹபூப் அலி மனைவி அஸ்மாஅவுர் (30). இவர்களுக்கு ஜுபேர் (5) என்ற மகனும், ஜபியா (2) என்ற மகள் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தாய் இறந்து விட்டார் இதனால் மனவேதனையில் இருந்தத அஸ்மாஅவுர் நேற்று காலை அஸ்மா அவுர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.