ஜே.சி.ஐ.,நாமக்கல் துளிர் சார்பாக மார்ச் மாத உறுப்பினர்கள் கூட்டம்.
ஜே.சி.ஐ., நாமக்கல் துளிர் சார்பாக மார்ச் மாத உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாலை நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள சரவணா கிச்சனில் நடைபெற்றது.;

ஜே.சி.ஐ., நாமக்கல் துளிர் சார்பாக மார்ச் மாத உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாலை நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள சரவணா கிச்சனில் நடைபெற்றது தலைவர் அபி சுரேஷ் விழாவிற்கு தலைமை தாங்கினார், செயலாளர் மல்லேஸ்வரன், மற்றும் , முன்னாள் தலைவர்கள் ஆடிட்டர் நாகராஜன் மற்றும் ராஜேஷ் ஞானகுமார் மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைவர்களான ஜீவரத்தினம் மற்றும் கோகுல், ஆகியோர் கூட்டத்திற்கான பணிகளை ஏற்பாடு செய்து இருந்தனர் சிறப்பு பேச்சாளராக உழவன் மா தங்கவேலு (துணைத் தலைவர் உலக சமுதாய சேவா சங்கம்) மகிழ்ச்சியான வாழ்விற்கும் மனவளம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் பங்கு பெற்ற அனைவருக்கும் ஜே.சி.ஐ., நாமக்கல் துளிர் செயலாளர் மல்லேஸ்வரன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் .