கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கலெக்டர்
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கலெக்டர்;

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பைரமங்கலம் ஊராட்சி, அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் 11 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு தற்போது கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 27.03.2025நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி உள்ளிட்ட பலர் உள்ளனர்.