கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் யோகா பயிற்சி

கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கான யோகா பயிற்சி நடைபெற்றது.;

Update: 2025-03-27 15:26 GMT
கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் வேதாத்திரி மகரிஷி அருணாசலம் பேட்டை அறிவு திருக்கோயில் சார்பாக யோகா பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேராசிரியர் ஏ. சரமாரி ராஜ், பேராசிரியர் தேவிகா மாரியப்பன், பேராசிரியர் கோமதி, பேராசிரியர் லட்சுமிஆகியோர் முன்னிலை வகித்து பயிற்சியை நடத்தினர். நிகழ்ச்சி ஏற்பாட்டை பி.டி. மாஸ்டர் கோதை அம்மாள் செய்திருந்தார்.

Similar News