கடலூர்: உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

கடலூரில் உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-27 16:37 GMT
கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடலூர் மாவட்டம் உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் காவல்துறை வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் IPS தலைமையில் விழுப்புரம் சரக துணை தலைவர் திஷா மிட்டல் IPS மேற்பார்வையில் நடைபெற்றது. காவல்துறை ஆய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் S. ஜெயக்குமார் IPS, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், நல்லதுரை, மற்றும் கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Similar News