துவக்கப்பள்ளியில் கழிவறை கட்டிடம் திறப்பு விழா
கழிவறை கட்டிடம் திறப்பு விழா;
நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் நாஞ்சான்குளம் ஊராட்சியில் உள்ள ஆர்சி துவக்க பள்ளியில் 8 லட்சம் மதிப்பீட்டில் நோவா கார்பன் நிறுவனம் மற்றும் ஜாக்கோபி நிறுவனம் இணைந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய கழிவறை கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.